P Tag(Paragraph) and Pre Tag(Preformatted text element) in Tamil

P Tag and Pre Tag in Tamil

P Tag (Paragraph)

P Tag என்பது Paragraph tag ஆகும்.Paragraph என்றால் பல வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு. அதாவது block-level elements. 

  • P tag புதிய line-ல் தொடங்கும்
  • p tag-ல் 2 அல்லது 3 space (இடைவெளி) விட்டு எழுதினாலும் single space-ஆகவே எடுத்துக்கொள்ளும்
  • p tag-இன் உள்ளே அடுத்தடுத்த வரிகளில் எழுதினால் ஒரே line-ஆக தான் எடுத்துக் கொள்ளும்
  • இதனை <p> என்ற opening tag எழுதி அதனுள் content எழுதி முடித்து விட்டு</P> என்ற closing tag எழுதவும். 
<p>Content</p>

Example:
p tag in tamil
Result:

Pre tag: (Preformatted text element)

Paragraph tag-க்கு மாறுபட்டது இந்த pre tag. pre tag-இல் நாம் எப்படி கொடுக்கிறோமோ அப்படியே display ஆகும். நீங்கள் break, space போன்ற tag-களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை நாம் எப்படி எழுதுகிறோமோ அப்படியே display ஆகும். 

<pre>Content</pre>
Example:



Result:

Leave a Reply