Spinach (Keerai) names in Tamil and English(botanical) with pictures, keerai vagaikal, leaf vegetables, and greens.
கீரைகளில் பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளன தினமும் நம் உணவில் ஒரு கீரையை சேர்த்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்கள் வராமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் இத்தனை மகத்துவம் மிக்க கீரைகளின் பெயர்களையும் அதன் படங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.
Spinach meaning in Tamil (கீரை) Keerai.
Keerai Varieties/Keerai Vagaigal
English Name: Agathi leaves/Sesbania grandiflora
Tamil Name: அகத்தி கீரை
English Name: Amaranthus aritis
Tamil Name: அரைக் கீரை
English Name: Mint
Tamil Name: புதினா
English Name: Tropical Amarnath
Tamil Name: சிறு கீரை
English Name: Chinese Spinach
Tamil Name: தண்டு கீரை
English Name: Malabar Spinach
Tamil Name: கொடி பசலை
English Name: Drumstick leaves
Tamil Name: முருங்கை கீரை
English Name: Dwarf copper leaf/Sessile Joyweed
Tamil Name: பொன்னாங்கண்ணி கீரை
English Name: Cardiospermum halicacabum
Tamil Name: முடக்கத்தான் கீரை
English Name: Gotu Kola/Centella Asiatica
Tamil Name: வல்லாரைக் கீரை
English Name: Sorrel Leaves
Tamil Name: புளிச்ச கீரை
English Name: Fenugreek Leaves
Tamil Name: வெந்தயக் கீரை
English Name: Spinacia Oleracea
Tamil Name: பாலக் கீரை
English Name: Black nightshade/Garden Nightshade
Tamil Name: மணத்தக்காளிக் கீரை or சுக்குடி கீரை
English Name: Solanum Trilobatum
Tamil Name: தூதுவளைக் கீரை
English Name: Acalypha Indicia/ Indian nettle
Tamil Name: குப்பை மேனி கீரை
English Name: Coriander leaves
Tamil Name: கொத்தமல்லி
English Name: Curry leaves
Tamil Name: கறிவேப்பிலை
English Name: Spring onion
Tamil Name: வெங்காயத்தாள்
English Name: Basil, Holy Basil
Tamil Name: துளசி
English Name: Cissus quadrangularis
Tamil Name: பிரண்டை
English Name: Mustard Greens
Tamil Name: கடுகுகீரை
English Name: Eclipta Alba
Tamil Name: கரிசலாங்கண்ணி
English Name: Purslane
Tamil Name: பருப்பு கீரை
English Name: Kale
Tamil Name: பரட்டைக்கீரை
English Name: Amaranthus Viridis Leaves
Tamil Name: குப்பை கீரை
English Name: Raddish leaves
Tamil Name: முள்ளங்கி கீரை
English Name: Cabbage
Tamil Name: முட்டைக்கோஸ்
English Name: Red Spinach
Tamil Name: சிவப்பு தண்டு கீரை
English Name: Broccoli
Tamil Name: ப்ரோக்கோலி
English Name: Parsley
Tamil Name: வோக்கோசு
English Name: Celery
Tamil Name: செலரி கீரை
English Name: Bok Choy
Tamil Name: பக் சோய்
English Name: Artichoke
Tamil Name: கூனைப்பூ
English Name: Chinese cabbage
Tamil Name: சைனீஸ் கோஸ்
English Name: Chicory leaves
Tamil Name: காசினி கீரை
English Name: Banana flower
Tamil Name: வாழைப்பூ
English Name: Mukia maderaspatana
Tamil Name: முசுமுசுக்கை
English Name: Abutilon indicum or Indian Mallow
Tamil Name: துத்திக்கீரை
English Name:
Tamil Name: பண்ணை கீரை
English Name: Country borage or Indian Borage
Tamil Name: கற்பூரவள்ளி
English Name: Bladder Dock
Tamil Name: சுக்கான் கீரை
English Name: Chenopodium album
Tamil Name: சக்கரவர்த்தி கீரை
very good information.
Good information
FYI, the English name of [ Pannai Keerai ] is "Celosia Argentea"