Beautiful Good Night in Tamil With WhatsApp Images, Quotes, Gif

இரவு வணக்கம் 

எதிர்பார்த்த வாழ்க்கை

யாருக்கும்

அமைவது இல்லை

ஆனாலும்

எதிர் பார்க்காமல்

யாரும் வாழ்வது

இல்லை.

 இரவு வணக்கம்
 இரவு வணக்கம்

விடியும்

என்ற

எண்ணத்தில்

உறங்க

செல்லும் நீ

முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு

சாதிக்கலாம்!

good night

அனைத்து கவலைகளையும்

மறக்கடிக்கச் செய்யும்

அற்புதமான மருந்து

நிம்மதியான உறக்கம்.

 இரவு வணக்கம்

எதிர்பார்ப்புகளே

இல்லாமல்

இணைந்திருக்கும்

ஒரு உறவு

நட்பு…

 இரவு வணக்கம்

காரணமில்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை.. காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை.. உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு …!

 இரவு வணக்கம்

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…

 இரவு வணக்கம்

This Post Has One Comment

  1. online

    It is the best time to make some plans for the future and it’s time to
    be happy. I have read this post and if I could I
    want to suggest you some interesting things or tips. Perhaps you could
    write next articles referring to this article. I want to read even more things about
    it!

Leave a Reply