இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம்.
தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும்.
English Name | Tamil Name |
---|---|
Cook | சமையல் செய் |
Dishes | உணவுகள் |
Ingredients | பொருட்கள் |
Cookbooks | சமையல் புத்தகங்கள் |
Add | சேர்ப்பது |
Beat | அடி |
Bake | ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது |
Boil | கொதித்தல் |
Burn | எரித்தல் |
Burning hot | மிகவும் காரமான உணவு |
Batter | தண்ணீர் கலந்த மாவு |
Blend | கலத்தல் or அரைத்தல் |
Bland | உப்பு காரம் இல்லாத |
Break | உடை |
Broil | ஓவன் நெருப்பில் வாட்டுதல் |
Boneless | எலும்பு இல்லாத |
Bitter | கசப்பு |
Carve | செதுக்கு |
Chef | சமையல்காரி or சமையல்காரன் |
Chop | நறுக்கு or சமமாக நறுக்கு |
Cut | வெட்டு |
Crunchy | முறுமுறுப்பு |
Drain | வடிகட்டுதல் |
Dip | அமிழ்த்து or நனைத்து |
Dice | சமமான கட்டமான துண்டுகள் |
Deep fry | அதிக எண்ணெயில் வறுத்தல் |
Fry | வறுக்கவும் or வறுத்தல் |
Fruit | பழம் |
Flavor | சுவை |
Flip | திருப்புதல் |
Flour | மாவு |
Grate | துருவிய or துருவு |
Grease | உணவின் மேல் தடவு |
Grill | நெருப்பில் வாட்டுதல் |
Herbs | மூலிகை |
Layer | அடுக்குகள் |
Level | நிலைகள் |
Knead | பிசைந்து |
Mash | மசித்தல் |
Melt | உருகுதல் |
Mix | கலக்கவும் |
Mince | மிக சிறிய துண்டுகளாக நறுக்கு |
Measure | அளவீடுகள் |
Meats | இறைச்சி |
mouth watering | நாவில் எச்சில் ஊறுது |
Marinate | மசாலாவில் ஊற வைத்தல் |
Oily | எண்ணெயாக உள்ளது |
Peel | உரித்தல் |
Pour | ஊற்றவும் or ஊற்று |
Poach | வேக வைத்த |
Pinch | சிட்டிகை |
Preheated | தேவையான அளவு சூடு உள்ள or சூடேற்றப்பட்ட |
Prepare | தயார்நிலை |
Parboil | அரைவேக்காடு |
Roast | மொறுமொறுவென வருத்தல் |
Roll | உருட்டுதல் |
Simmer | இளங்கொதி or மெதுவாக கொதித்தல் |
Scramble | துருவல் |
Saute | சிறிதளவு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு or வதக்குதல் |
Sour | புளிப்பு |
Sift | சலி or சலித்தல் |
Spread | பரவுதல் or பரப்பு |
Soggy | நீர் ஊறிய ஓதமான or சொத சொத |
Slice | வட்ட துண்டு |
Seafood | கடல் உணவு |
Sprinkle | தெளிக்கவும் |
Squeeze | கசக்கி or பிழிதல் |
Steam | வேகவைத்த ஆவியில் வேக வைப்பது |
Stir | கரண்டியை வைத்து கலக்குவது |
Stir-Fry | அதிகமான சூட்டில் கலக்குவது அல்லது கிளறுவது |
Serve | பரிமாறுதல் |
Smell | வாசனை |
Stove | அடுப்பு |
Soak | ஊறவைத்தல் |
Spices | மசாலாக்கள் |
Spicy | காரமான உணவு |
Shallow fry | குறைவான எண்ணெயில் வருத்தல் |
Tablespoon | மேசைக் கரண்டி or பெரிய அளவுள்ள உணவு கரண்டி |
Teaspoon | தேக்கரண்டி or சிறிய உணவு கரண்டி |
Tenderize | மென்மையாக்கப்பட்டது |
Taste | ருசி or சுவை |
Vegetables | காய்கறிகள் |
Wash | கழுவுதல் |
Whisk | நீர் கலவை சுற்றுவது அல்லது கலக்குவது |
Weight | எடை |