Most popular rainbow Colors name in Tamil and English With Images

இந்த தொகுப்பில் வண்ணங்களின் பெயர்கள், படங்கள் மற்றும் உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன இது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தரப்பட்டுள்ளது. வண்ணங்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? வண்ணங்கள் நம் அன்றாட செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

உதாரணமாக ஒருவரின் உடையின் நிறம் மேலும் வாங்கும் பொருட்களின் நிறம் போன்ற பலவற்றை தெரிந்து கொள்ள இந்த வண்ணங்கள் உதவுகின்றன அப்படிப்பட்ட வண்ணங்களின் பெயர்களையும் படங்களையும் பார்க்கலாம்.
colors name in tamil
வண்ணங்கள் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது வானவில். வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன.

7 Rainbow Colors(colours) Names / வானவில்லில் உள்ள ஏழு நிறங்கள்

English: RED

Tamil: சிவப்பு நிறம் (Civappu Niram)

English: ORANGE

Tamil: ஆரஞ்சு நிறம் (Orange Niram)

English: YELLOW

Tamil: மஞ்சள் நிறம் (Manjal Niram)

English: GREEN

Tamil: பச்சை நிறம் (Pachai Niram)

English: BLUE

Tamil: நீலம் நிறம் (Nilam Niram)

English: INDIGO

Tamil: கருநீலம்

English: VIOLET

Tamil: ஊதா நிறம் (ooda Niram)

12 வண்ணங்களின்  படங்கள்

நிறங்களின் பெயர்கள்

English: Red
Tamil: சிவப்பு நிறம் (Civappu Niram)
Hindi: लाल (Laal)
Telugu: ఎరుపు (eruppu)
English: Blue
Tamil: நீலம் நிறம்  (Nelam Niram)
Hindi:नीला (Neela)
Telugu: వీలము (niilamu)

 

English: Green
Tamil: பச்சை நிறம் (Pachai Niram)
Hindi:हरा (Hara)
Telugu: ఆకుపచ్చ (Ākupacha)

 

English: Orange
Tamil: ஆரஞ்சு நிறம் (Orange Niram)
Hindi:नारंगी (Narangi)
Telugu:  నారింజ రంగు (nAriMja)
English: White
Tamil: வெள்ளை நிறம், வெண்மை நிறம் (Vellai Niram,venmai Niram)
Hindi:सफ़ेद (Safed)
Telugu: తెలుపు (telupu)
English: Black
Tamil: கருப்பு நிறம் (Karuppu Niram)
Hindi:काला (Kaala)
Telugu: నలుపు  (nalupu)
English: Yellow
Tamil: மஞ்சள் நிறம் (Manjaḷ Niram)
Hindi:पीला (Peela)
Telugu: పసుపు రంగు (Pasupu rangu)
English: Purple
Tamil: ஊதா நிறம் (ooda Niram)
Hindi: बैंगनी (Baigani)
Telugu: ఊదా రంగు (Ūdā raṅgu)
English: Silver
Tamil: வெள்ளி நிறம் (velli Neram)
Hindi: चांदी(chaandee)
Telugu: వెండి రంగు (Vendi rangu)
English: Brown
Tamil: பழுப்பு நிறம், காவி நிறம் (Paluppu Niram, Kavi Neram)
Hindi:भूरा (bhura)
Telugu: గోధుమ రంగు (Gōdhuma)
English: Gray
Tamil: சாம்பல் நிறம் (Sampal Neram)
Hindi:धुमैला (Dhumaila)
Telugu: బూడిద (boodida)
English: Pink
Tamil: ரோஸ் நிறம்  (Rose Niram) or இளஞ்சிவப்பு நிறம் (Ilamcivappu niram)
Hindi:गुलाबी (Gulaabi)
Telugu: గులాబి (gulaabi)
English: Olive
Tamil: பாசை கலர் (paasai niram)
Hindi:जैतून का रंग (Jaitun ka rang)
Telugu:
English: Maroon
Tamil: குங்கும நிறம் (kunguma niram)
Hindi:भूरा लाल रंग (Bhura laal rang)
Telugu:
English: Violet
Tamil: கத்திரிப்பூ கலர்(Katheripoo niram)
Hindi: हल्का नीला रंग (Halka neela rang)
Telugu: ఊదా (oodaa)
English: Charcoal
Tamil: யானை கலர் (yanai color)
Hindi: चारकोल रंग (chaarakol rang)
Telugu:
English: Magenta
Tamil: வாடாமல்லி கலர் (vadamalli color)
Hindi: गहरा गुलाबी (Gahra gulabi)
Telugu:
English: Sandal
Tamil: சந்தன கலர் (santhana color)
Hindi:चन्दन का रंग (chandan ka rang)
Telugu:
English: Cream
Tamil: பாலாடை கலர்
Hindi: धूमिल सफ़ेद (Dhumil safed)
Telugu:
English: Gold
Tamil: தங்க கலர் (thanga color)
Hindi:सवर्ण रंग (swarn rang)
Telugu: బంగారు (bangaaru)
English: Mustard
Tamil: வெந்தய கலர் (ventaya kalar)
Hindi: सरसों रंग (sarason rang)
Telugu:
English: Navy Blue
Tamil: கருநீலம் நிறம் (Karuneelam Niram)
Hindi:गहरा नीला (Gahra neela)
Telugu:
English: Sky Blue
Tamil: வானம்  நிறம் (vaanam Niram)
Hindi: हल्का आसमानी रंग (halka aasamaanee rang)
Telugu:
English: Lavender
Tamil: வெளிர் ஊதா நிறம்
Hindi: लैवेंडर रंग (laivendar rang)
Telugu:
English: Cyan
Tamil: வெளிர் வானம்  நிறம் (velir vaanam Niram)
Hindi: हरिनिल (Harinil)
Telugu:
English: Azure
Tamil: வெளிர்  நீலம் நிறம்  ( velir Nelam Niram)
Hindi: आसमानी रंग (Aasmani rang)
Telugu:
English: Bronze
Tamil: வெண்கல நிறம்(Venkala niram)
Hindi: पीतल रंग (Pital rang)
Telugu:
English: Beige
Tamil: வெளிர்  பழுப்பு  நிறம்
Hindi: गहरा पीला (Gahra Peela)
Telugu:

Leave a Reply