All New Good morning Tamil Images with Quotes

உன்னை போல

இந்த உலகில்

யாரும் இல்லை

உன்னை நம்பு

உன் உழைப்பை நம்பு

அதிர்ஷடத்தை நம்பாதே.

good morning wishes tamil

எவனொருவன்

தனக்குத் தானே

கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு

அவற்றை

கடைப்பிடித்து

வாழ்கிறானோ

அவனே

சுகந்திரமானவன்

நம்பிக்கை இழந்தவன்

வெல்வது

கடினம்.. நம்பிக்கையோடு இருப்பவன்

வீழ்வது

கடினம்…!

போராடும் வரை

வீண் முயற்சி

என்பார்கள்..

வென்ற பின்பு

விடாமுயற்சி

என்பார்கள்!…

இரக்க

மணமும்

இரும்பாகி

போகிறது..

சிலர்

சுயநலவாதியாக

நடந்து கொள்ளும்

பொழுது…

வாழ்க்கை சொர்க்கமாவதும்

நரகமாவதும்

நம் எண்ணங்களைப் பொறுத்தே

அமைகிறது.

வெற்றி என்பது தானாக கிடைத்து விடாது; முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும்

முயற்சி செய்து கொண்டே இரு… ஒரு நாள் வெற்றி உன்னைத் தேடி வரும்!

இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்

Good Morning…

Have a Nice Day

போகும் போதே என்னை ரசித்துக்கொண்டு போ மீண்டும் நான் திரும்பி வரமாட்டேன் – வாழ்க்கை

Good Morning…

Have a Nice Day

சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை

உனக்கு பிடித்த படி, மனசாட்சியோடு வாழ்… தீர்வுகள் சொல்ல

இங்கு யாரும்

நல்லவரும் இல்லை

தீர்வுகள் கேட்க

நீ கெட்டவனும் இல்லை

– பாரதி

Leave a Reply