CSS Syntax
Syntax என்பது நாம் CSS Style-லை எழுதும் பொழுது அது எவ்வாறு எழுத வேண்டும் என்பதாகும்.
Selector
selector என்பது நாம் எதை style செய்ய போகிறோமோ அதனையே selector என்கிறோம்.
Types of Selectors
Element selector:
Html element –ஐவைத்து select செய்வது HTML element selector.
Eg:
P, h1, table
ID Selector:
Html element –க்குநாம் கொடுக்கும் id-ஐ வைத்து select செய்வது. இதற்கு #tag பயன்படுகிறது.
Eg:
<p id=”sample”>i am paragraph</p>
Class selector:
Html element –க்குநாம் கொடுக்கும் class-ஐ வைத்து select செய்வது. இதற்கு .(dot) பயன்படுகிறது.
<p class=”sample”>i am paragraph</p>
All Selector
Html element அனைத்தையும்select செய்ய பயன்படுகிறது.
Group Selector
ஒன்றிற்கும் மேற்பட்ட Html element-டை சேர்த்து ஸ்டைல் செய்வது இதற்கு ,(comma) பயன்படுகிறது
Eg:
p,table,h1
Declaration:
Declaration என்பது Property name, property value ஆகும்.
Property name:
Property value:
Property name-இல் நாம் color கொடுக்கிறோம் என்றால் Property value-ல் என்ன color என்பதை குறிப்பிட வேண்டும்.
Eg: green, yellow, red…..