Subscript (sub) and superscript (sup) Tag in Tamil

Subscript (sub) and superscript (sup) Tag

Subscript என்பது ஒரு வார்த்தையின்  அடி தளத்திலும்  superscript என்பது  ஒரு வார்த்தையின் மேல் தளத்திலும் பயன்படுகிறது.இது chemistry, mathematics, biography, reference போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுகிறது

Sub (Subscript)

Sub என்பதன் விரிவாக்கம் Subscript. இதனை ஒரு வார்த்தையின் அடித்தளத்தில் வார்த்தைகள், எண்கள் வருவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் எழுத்துக்கள் Normal-லாக இருக்கும் அளவை விட சிறியதாக இருக்கும்

உதாரணமாக 

Subscript (sub) and superscript (sup) Tag

Output:

 

Sub (Subscript) tamil

எந்த வார்த்தை கீழ்தளத்தில் வர வேண்டுமோ அதற்கு <sub>என்ற tag பயன்படுத்த வேண்டும்.

Syntax:

<sub>text (or) Number</sub> 

Sup(superscript)

Super script என்பது எழுத்தின் மேல் பகுதியில் text அல்லது number-ஐ சிறியதாக காண்பிக்கும். இது ஒரு வார்த்தையின் மேல்தளத்தில் பயன்படுத்துவர்

Syntax:

<sup>text (or) Number</sup> 

உதாரணமாக:

 

Sup(superscript)

OutPut:

Sup(superscript) tamil

Reference,math,science போன்ற பலவற்றில் பயன்படுகிறது.  

எத்தனை முறை வேண்டுமானாலும் Sub மற்றும் Sup-ஐ பயன்படுத்தலாம் கீழே படத்தில் உள்ளது போல்

Example:

Subscript (sub) and superscript (sup) Tag Html
Output:
Subscript (sub) and superscript (sup) Tag in Tamil

Leave a Reply