CSS(Cascading Style Sheets) Comment in Tamil

CSS  Comment

Syntax:

             /*Your Text */

எழுதும் பொழுது ஏதேனும் பகுதி தற்சமயம் தேவை இல்லை ஆனால் பிறகு தேவை எனில் அதனை கமெண்ட் பயன்படுத்தி அந்தப் பகுதியை மட்டும் செயல்படுவதை தடுக்கலாம்

மேலும் நாம் கோடிங்கில் ஏதேனும் நோட்ஸ்(Notes) குறிப்பிட்டு பகுதி பகுதியாக புரியும்படி எழுதுவதற்கும் இந்த கமெண்ட் பயன்படுகிறது

இதற்கு /* header part */, /* body part */, /* body part color gray */ என குறிப்பிடவும் இவ்வாறு குறிப்பிடுவதால் மீண்டும் கோடிங்கை எழுத அல்லது பயன்படுத்த எளிமையாக இருக்கும்

CSS Comment Web Page-இல் டிஸ்ப்ளே ஆகாது 

CSS Comment in Tamil

Leave a Reply