How to add favicon on Website (Blogger Bolg) in Tamil
Favicon என்பது நாம் ஒரு Web Page-ஐ Open செய்யும் பொழுது அதன் Tab பகுதியில் அந்த Website-கான Logo Open ஆகும். இதனை Favicon என்கிறோம்.
உதாரணமாக சில Logo-வை படத்தில் காணலாம்.
இதனை எவ்வாறு நம்முடைய Website ல்– Add செய்வது என பார்க்கலாம்.
பிறகு Favicon என்ற Button-ஐ Click செய்யவும். புதிதாக ஒரு Page Open ஆகும்.
Choose File என்ற பட்டனை Select செய்து உங்களுடைய Logo –வை Open செய்யவும்.
Tips:
இது 100 Kb – அளவே இருக்க வேண்டும் அல்லது அதை விடக் குறைவாக இருக்க வேண்டும், பெரிய Photo Upload செய்தால் வராது.
பிறகு Save என்ற பட்டனை Click செய்யவும். இப்போது உங்களுடைய Blog-ஐ View செய்யவும் . உங்களுடைய Favicon ரெடியாகிவிட்டது.