What is css(Cascading Style sheet) and Uses in Tamil

What is css(Cascading Style sheet) and Uses in Tamil 

What is CSS

CSS என்பது Cascading Style Sheet. இது html elements- web page-இல்  எவ்வாறு தோன்றவேண்டும் என்பதை நிர்ணயிக்கபயன்படுத்தப்படுகிறது.

இது அதிகப்படியான வேலையை குறைகிறது, இதனால் அதிக நேரம் சேமிக்கபடுகிறது.

இது இணைய பக்கங்களைஅழகாக மாற்ற உதவுகிறது. இதன் மூலமே html elemens இணையத்தில்எந்த பக்கம்,எந்தகலர்,எந்த அளவுபோன்ற பலவற்றுக்கு வடிவம்கொடுக்கிறது.

இது html-க்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் web page மேலும் அழகுசேர்க்கப்படுகிறது. இதன் ஒருcss file- வைத்து பல html file- வடிவமைக்கலாம்

இந்த css- Inline,Internal, External என மூன்றுவகைகளில் உபயோகிக்கலாம்.

Inline

Html elements-இல் தேவையான ஸ்டைலை இணைத்துக் கொள்வது

inline css coding

Internal

html file-இல் css style- இணைத்து கொள்வது.

External 

css file- தனியாக வைத்துகொண்டு html file உடன் link- இணைத்துstyle செய்வது

  

CSS பயன்கள்

  • CSS உபயோகிப்பதால்அதிக அளவில் நேரம்சேமிக்கப்படுகிறது. (ஒரு style பலமுறை apply செய்வதால் coding பலமுறை எழுதத்தேவையில்லை)
  • Coding பலமுறைஎழுத அவசியமில்லை எனில்file size அதிகமாக ஆகாது இதனால் அதிக நேரம்load-ஆவது குறைக்கப்படுகிறது
  • இதனைப் பயன்படுத்துவது சுலபம்.
  •  பல web page-க்கு  ஒரு css உபயோகப்படுத்துவதால்  வேலைகுறைகிறது.
  •  இதன் மூலம் animations செய்ய முடியும்.

Leave a Reply