how to change blogger template
இந்த போஸ்டரில் நாம் எப்படி பிளாக் டெம்ப்ளேட்டை மாற்றுவது என்பதை பார்க்கப்போகிறோம். டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளவும், எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை Download themes இந்த போஸ்டரில் பார்க்கவும்.
Step 1 : பிளாக்கரில் உங்களின் வெப்சைட் Dashboard-ஐ ஓபன் செய்யவும்.கீழே காண்பித்து உள்ளவாறு இருக்கும்.
![]() |
how to change blogger template |
Step 2 : பிறகு theme என்ற மெனுவை கிளிக் செய்யவும் படத்தில் காண்பித்து உள்ளவாறு
![]() |
how to change blogger template in Tamil |
Tips: புதிய டெம்ப்ளேட்டை மாற்றுவதற்கு முன் பழைய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் புதிய டெம்ப்ளேட்டில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ அல்லது சரியாக வரவில்லை என்றாலோ(error) மீண்டும் பழைய டெம்ப்ளேட்டை அப்லோட் செய்து கொள்ளலாம்.
Step 3 : கீழே படத்தில் காண்பித்து உள்ளவாறு
Restore என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிய பாக்ஸ் ஒன்று ஓபன் ஆகும்.
அதில் Upload என்ற இடத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துள்ள உங்களின் XML டெம்ப்ளேட்( தீம்)- ஐ Select செய்யவும்.
Tips:Template(theme)-ஐ நீங்கள் டவுன்லோட்(Download) செய்யும் போது Zip file-ஆகவே டவுன்லோட் ஆகும். அதனை Extract செய்து xml பைலை அப்லோட் செய்யவும்
பிறகு Open என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்களின் பழைய டெம்ப்ளேட் புதிய டெம்ப்ளேட்-ஆக மாறி இருக்கும்.