What is Html? (Hypertext Markup Language)
Html in Tamil. என்பதன் விரிவாக்கம் Hypertext Markup language.இதனை Tim Berners Lee என்பவர் 1991 –ஆம் ஆண்டுஉருவாக்கினார்.
Hypertext– link உள்ளே link, அதாவது ஒரு link இன்னொரு link-க்கு அழைத்து செல்லும்.
Markup – tag எல்லாம் markup செய்து, content மட்டும் web-page-ல் display செய்யும்.
Language –
மொழிஇதனை ஏன்உருவாக்கினார்?
இணையம் மூலம்மற்றவர்களுடன் பேச இந்தமொழியை உருவாக்கினார். html tag மூலம் இந்த மொழி உருவாக்கப்பட்டது.
tag-ன் மூலம்ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வாறுகாண்பிக்க வேண்டும் என்பதை computer-கு கூறுவது. இது கணினிமொழியாகும்.
- இணையத்தில் உள்ள அனைத்துwebsite-களும் html மூலம் உருவாக்கப்பட்டது.
- Pre-defined அனைத்து வகையான tag-ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் போதும் புதிதாக நீங்கள் tag ஏதும் உருவாக்க தேவையில்லை.
- இது Program இல்லை, இது ஒரு மொழியாகும்.
- HTML மூலம் உங்களால் Web page உருவாக்க முடியும்.
- Word wide web (WWW).இதில் நம் Web-page display ஆகும்.
OLD | New |
முதலில் Data, link, picture போன்றவற்றை share செய்ய பயன்படுத்தப்பட்டது. | Data,picture,audio,video என பல வகைகளில் பயன்படுகிறது. மேலும் மக்களும் நேரடியாக பேசவும் message மூலம் பேசவும் பயன்படுகிறது. |
Research,sharing போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது | Store, learning, earning, games போன்ற பல துறைகளிலும் வருமானம் ஈட்டவும் பயன்படுகிறது |
Html Structure
<! doctype html>
<html>
<head>
<title> I am title</title>
</head>
<body>
I am display content
</body>
</html>
Html structure என்பது html-ஐ எவ்வாறு எழுத வேண்டும் என்ற வடிவம்.
இதன்படியே html document முழுமை அடைகிறது.
<! Doctype html>
புதிதாக உருவாக்கிய அனைத்து features-யும் support செய்ய இது உதவுகிறது.
அதாவது ஒவ்வொரு update வரும் பொழுதும் அதனை support செய்ய புதிதாக ஒரு doc type அறிமுகப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக முதலில் இருந்து இப்பொழுது வரை நாம் உபயோகப்படுத்திய அனைத்து version-களும் கீழே உள்ளன.
<html>…….</html>
Html file-ஐ தான் நாம் எழுத போகிறோம். எனவே <html>என்ற Opening tag எழுதி Open செய்ய வேண்டும் அதே போல் கடைசியில் அதாவது Document முடியும் பொழுது </html>என்ற Closing tag எழுதி முடிக்கவும்.
<head>……..</head>
Head tag-ல் வரும் அனைத்தும் web page-ல் display ஆகாது. head tag-ல் Title, Link, Script, CSS, Meta போன்றவை head tag-ல் இடம்பெறும்.
<body>……</body>
இதில் தான் நாம் Display செய்ய விரும்பும் அனைத்து content-ம் tag மூலம் எழுதி display செய்யலாம். இதில் script-ம் எழுதலாம், script மட்டும் display ஆகாது.
HTML File–ஐ எவ்வாறு save செய்வது?
.html, .htm
Eg: demo.htm, demo.html
HTML-ஐ எவ்வாறுopen செய்வது?
Html file-ஐ நாம் browser மூலமே Open செய்ய முடியும். ஏதேனும் ஒரு browser இதற்கு தேவை.
- Firefox
- Chrome
- Opera
- Safari
- Internet Explorer
- Microsoft edge
Html கற்றுக்கொள்ள என்ன தேவை?
- Text editor
- Browser
- Basic computer knowledge