What Is Notepad
Microsoft Windows Notepad இது மிகவும் அடிப்படையான Text Editor ஆகும். இது இல்லாமல் எந்த Computer-ம் இருக்காது. அந்த அளவிற்கு அனைத்து Windows-லும் இருக்கும். இது மைக்ரோசாப்ட்-இன் தயாரிப்பு
இதைப் பற்றி தெரிந்து தெரிந்துகொண்டால் வேறு அனைத்து Text Editor-யும் கற்க எளிமையாக இருக்கும். இதில் உள்ளவை Basic எனவே வேறு Editor-லும் இதில் உள்ள Properties அனைத்தும் இருக்கும்.
அதனால் மிகவும் முக்கியமான Windows Notepad பற்றி நாம் தெரிந்துகொள்வோம். Windows Notepad, Microsoft-ன் அனைத்து Windows Version-லும் இருக்கும்.
Notepad-ல் நாம் அனைத்து Coding-யும் எழுதலாம். மேலும் இது Normal Plain Text ஆகவும் எழுதலாம்.
இதில் வேறு ஏதேனும் Format செய்யப்பட்ட வார்த்தைகளை Copy செய்து Notepad-ல் Paste செய்தால் Plain Text-ஆக கிடைக்கும்.
இதில் அனைத்து Format-லும் Save செய்யலாம்.
உதாரணமாக Text File, Html File, Pat File, Vbs File அனைத்து வகையான Format-லும் Save செய்யலாம்.