HTML Elements Vs Attributes Vs Tag in Tamil

HTML Elements Vs Attributes Vs Tag

Html tag

Html tag என்பது எவ்வாறு text online-இல் display செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது.

ஒவ்வொரு Tag-க்கும் opening and closing tag இருக்கும். குறிப்பிட்ட tag-க்கு மட்டும் self-closing இருக்கும்.

உதாரணமாக

<br/>

tag < > brackets என்பதற்கு இடையில் எழுதப்படும். <tag> என்ற opening tag எழுதி open செய்ய வேண்டும். அதேபோல் கடைசியில் document முடியும் பொழுது </tag> என்ற closing tag எழுதி முடிக்கவும்.

Html tag

Eg:

<P>…………</P>, <h1>………..</h1>, <sup>………..</sub>

Attributes

Attributes என்பது tag-ன் உள்ளே கொடுப்பது.அதாவது நாம் h1 tag பயன்படுத்துகிறோம் என்றால் அதில் name,id,style போன்ற அதனுடன் தொடர்புடைய பலவகையான properties கொடுப்போம். இதனையே Attributes என்கிறோம்.

Eg:

<P design=” center”>hi</P>

Element

Element என்பது tag, Attribute மற்றும் content- ம் இணைந்தது இதனை elemnet என்கிறோம்.

Eg:  
<p>this is the content</P>

<html>—–</html>என்பதும் element <head>——</head>, <body>—–/body> என்பதும் கூட element. இவ்வாறு element உள்ளே element என்பதை Nested element என்கிறோம்.

Leave a Reply