how to create Facebook account step by step in Tamil

Create a Facebook account in Tamil

இந்த போஸ்டரில் நாம் பார்க்கப் போவது புதிதாக பேஸ்புக் அக்கவுண்டை எப்படி ஓபன் செய்வது மேலும் சில தகவல்களை இதில் பார்ப்போம்.

முதலில் ஃபேஸ்புக் என்ற இணையதளத்திற்கு செல்லவும் பிறகு கீழே படத்தில் காண்பித்துள்ளது போல் இந்த தளம் இருக்கும். 

how to create Facebook account step by step in Tamil
Step 1: Create an account என்ற form- இல் முதலில் உங்களுடைய பெயர் துணைப் பெயர் நிரப்புக.
Step 2: உங்களுடைய மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கவும்.
நீங்கள் கொடுத்தவுடன் மீண்டும் பதிவு செய்யவும் என கீழே ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும் அதில் மீண்டும் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை கொடுக்கவும்.முன்பு எதை கொடுத்தீர்களோ அதையே மீண்டும் கொடுக்கவும்.
Step 3: உங்களுடைய பாஸ்வேர்டை கொடுக்கவும்.

tips: பாஸ்வேர்ட் குறைந்தது 8 letter ஆவது இருக்க வேண்டும் இதில் நம்பர், எழுத்து, ஸ்பெஷல் கேரக்டர் அனைத்தையும் பயன்படுத்தலாம்

Step 4: உங்களுடைய பிறந்த தேதியை கீழே செலக்ட் செய்யவும்.
Step 5: நீங்கள் ஆணா பெண்ணா என்பதை குறிப்பிடவும் அல்லது மூன்றாம் பாலினம் என்பதை குறிப்பிடவும் 
மேலே கூறிய அனைத்தையும் முடித்துவிட்டு Sign Up என்ற பட்டனை அழுத்தவும்
how to create facebook account
Step 6: இப்பொழுது புதிதாக ஒரு Page ஓபன் ஆகும். அதில் நீங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி எது கொடுத்தீர்களோ அதற்கு ஒரு ஓடிபி(OTP) வந்திருக்கும் அந்த நம்பரை இங்கே பதிவு செய்யவும். கீழே படத்தில் உள்ளவாறு பதிவு செய்வோம் .Continue என்ற பட்டனை கிளிக் செய்யவும் 

create fb account
Step 7: இப்போது உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட்(Facebook account) ஓபன் ஆகிவிட்டது.
create new facebook account

Add a profile photo, cover photo

இப்போது ஃபேஸ்புக்கில் profile picture, cover photo எப்படி வைப்பது என்பதை பார்க்கலாம்.
Step 1: Add Picture என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள உங்களின் போட்டோ அல்லது நீங்கள் என்ன போட்டோ வைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து அப்லோட் செய்யவும்.
Facebook profile photo tamil

பிறகு Save என்ற பட்டனை கிளிக் செய்யவும். கீழே படத்தில் உள்ளவாறு இருக்கும்

Facebook profile photo tamil

Step 2: கீழே படத்தில் உள்ளவாறு Profile பட்டனை கிளிக் செய்யவும். கீழே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும்.
fb profile photo
profile photo

Add cover photo என்ற பட்டனை கிளிக் செய்யும் போது நான்கு ஆப்ஷன் காட்டும் 1. Select photo 2. Select artwork 3. Create a collage 4. Upload photo

facebook cover
facebook cover
Select photo என்பது நாம் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து வைத்துள்ள போட்டோக்களை காட்டும் அதில் ஏதேனும் ஒன்றை கவர் போட்டோவாக செலக்ட் செய்யலாம்

Select artwork என்பது பேஸ்புக்கில் அவர்களே கொடுத்து வைத்துள்ள சில டிசைன்கள் இருக்கும் அதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளலாம்

Create a collage என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை வீடியோ போல் காண்பிப்பது இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை செலக்ட் செய்து கவர் ஆல்பம் கிரேட் செய்யலாம்

Upload photo உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள போட்டோக்களை அப்லோட் செய்து Facebook Cover போட்டோவாக மாற்றிக்கொள்ளலாம்.

Conclusion:

இந்த போஸ்டில் நாம் பேஸ்புக் அக்கவுண்டை புதிதாக எப்படி ஓபன் செய்வது மற்றும் அதில் நம் புகைப்படம் கவர் போட்டோ எப்படி வைப்பது என்பதை பார்த்தோம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் ஏதேனும் குறைகள் இருந்தால் கமெண்டில் பதிவுசெய்யவும்.

Leave a Reply