Translate English to Tamil
இந்த போஸ்டரில் நாம் பார்க்க இருப்பது Online-ல் எவ்வாறு தமிழ் மொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பதை பார்க்கப்போகிறோம்
மூன்று சிறந்த Online Translator-ரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்
- Google translator
- Bing Translator
- Yandex translator
Google translator
இது mobile மற்றும் Windows இலும் பயன்படுத்தலாம். இதில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன,இடது புறத்தில் translate செய்யும் வார்த்தைகளையும் வலது புறத்தில் translate ஆன வார்த்தைகளும் வரும். அதே போல நாம் translate செய்ய நினைக்கும் மொழியின் பெயரை வலது புறத்தில் தேர்ந்தெடுக்கவும்
1. தேவையான தமிழ் வார்த்தைகளை Copy செய்து paste செய்தால் Right Side translate- ஆகி வரும்
2. நமக்கு தேவையான வார்த்தைகளை பேசி அதையும் Translate செய்யலாம்
3. Google Translate app-ன் மூலம் வார்த்தைகளை scan செய்தும் translate செய்யலாம்
4. Google Translate app-ன் மூலம் நம் கைகளால் எழுதியும் translate செய்யலாம்
கீழே படத்தில் காண்பித்துள்ளது போல் இருக்கும் இதில் இடதுபுறம் டிரான்ஸ்லேட் செய்யும் வார்த்தையை கொடுத்துவிட்டு வலதுபுறம் தேவையான மொழியை தேர்ந்தெடுக்கவும் பிறகு உங்களுக்கு தேவையான மொழியில் கிடைக்கும்
![]() |
Yandex
இதில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன,இடது புறத்தில் translate செய்யும் வார்த்தைகளையும் வலது புறத்தில் translate ஆன வார்த்தைகளும் வரும். அதே போல நாம் translate செய்ய நினைக்கும் மொழியின் பெயரை வலது புறத்தில் தேர்ந்தெடுக்கவும்
தேவையான தமிழ் வார்த்தைகளை Copy செய்து paste செய்தால் Right Side translate- ஆகி வரும், நமக்கு தேவையான வார்த்தைகளை பேசி அதையும் Translate செய்யலாம்
Bing
இதில் இடது புறத்தில் translate செய்யும் வார்த்தைகளையும் வலது புறத்தில் translate ஆன வார்த்தைகளும் வரும். தேவையான தமிழ் வார்த்தைகளை Copy செய்து paste செய்தால் Right Side translate- ஆகி வரும்