How to Enable YouTube Custom Thumbnails and Verify Account 2020 in Tamil

Enable YouTube Custom Thumbnails and Verify Account in Tamil 

இந்த Post-ல் யூடியூப் சேனலுக்கு உங்கள் விருப்பப்படி Custom  Thumbnail எவ்வாறு அப்ளை செய்வது என்பதை பார்ப்போம். 

youtube என்ற website-க்கு சென்று உங்களுடைய id-ஐ login செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள Page-னது open ஆகும்.

how to enable custom thumbnail on youtube


Logo-வை Select செய்து Your Channel என்ற Option-னை Select செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள Page-னது open ஆகும்.


உங்கள் Youtube Channel-ல் Manage Videos என்ற Option-னை Select செய்யுங்கள்.

இப்போது உங்கள் Youtube Channel Dashboard Open ஆகும். 

இதில் videos என்ற Option-னை Select செய்யுங்கள்


இதனை அப்லோட் செய்யும் பொழுதும் செய்யலாம் அல்லது தேவையான வீடியோவை Select செய்தும் செய்யலாம்

இதில் நீங்கள் Thumbnail Upload செய்ய வேண்டிய video-வை select செய்து கொள்ளுங்கள். 

இதில் Pencil Symbol என்ற Edit Option-னை Select செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள Page-னது Open ஆகும்.

இதில் upload thumbnail என்ற option-னை Select செய்யுங்கள்

இப்போது கீழே உள்ள Page-னது Open ஆகும்.

இதில் verify என்ற option-னை Select செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள Page-னது Open ஆகும்

image-ல் உள்ளது போல Call Me with An Automated Voice Message என்ற option-னை Select செய்தால் உங்களுடைய phone number-க்கு voice call வரும்.

 (அல்லது)

image-ல் உள்ளது போல Text Me the Verification Code என்ற option-னை Select செய்தால் உங்களுடைய phone number-க்கு Verification Code வரும்.

இப்போது கீழே உள்ள Page-னது Open ஆகும்.

image-ல் உள்ளது போல Phone Number கொடுத்து Submit என்ற Option-னை Select செய்யுங்கள்.

இப்போது இந்த box-ல் உங்க mobile-க்கு வந்த code-யை கொடுத்து submit என்ற option-யை கொடுக்கவும்.

இப்பொழுது உங்கள் YouTube channel custom thumbnail setting தயாராகிவிட்டது.

Video editing pageக்கு  சென்று  upload  thumbnail என்ற optionயை கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் ஏற்கனவே தயார் செய்த Pictureயை Select செய்து Open என்ற Option-யை Select செய்யுங்கள்.

உங்களுக்கான Thumbnail தயாராகிவிட்டது. இறுதியாக Save என்ற Optionயை Select செய்யுங்கள்.

 இந்தப் பதிவில் Custom Thumbnail Setting செய்வது எப்படி Youtube-ல் Upload செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்த்தோம்.


Leave a Reply