how to create youtube channel art(Banner) in Tamil and Upload YouTube

HOW TO CREATE YOUTUBE CHANNEL ART FREE AND UPLOAD YOUTUBE

Youtube Banner Size: 2560 pixels அகலம் 1440 pixels உயரம். குறைந்தபட்சம்: 2048 x 1152 pixels அதிகபட்சம்: 6MB file size இந்த அளவில் யூடியூப் சேனல் பேனரை ரெடி செய்ய வேண்டும்.

இதனை பல முறைகளில் நாம் Create செய்யலாம் இதில் சுலபமாக ஆன்லைனில் எவ்வாறு ரெடி செய்வது என்பதை பார்ப்போம்.

Canva என்ற Website-டை open செய்யுங்கள். இப்போது கீழே உள்ள Page Open ஆகும்

இதில் நீங்கள் Channel art, Thumbnails, Facebook cover, Facebook Post, Vlog Thumbnail, Twitter, Blog உள்ளிட்ட பல சமூக வலைதளங்களுக்கு நீங்கள் Design செய்ய முடியும்.


create youtube channel art

 இந்த Design-களை பயன்படுத்த நீங்கள் முதலில் log in செய்ய வேண்டும். Facebook வழியாகவும் Google, Gmail வழியாகவும் செய்யலாம் இது போன்று நீங்கள் log in செய்து கொள்ளுங்கள்.

இப்போது கீழே உள்ள page open ஆகும்

இப்பொழுது இதில் பல சமூக வலைதளங்களுக்கு தேவையான டிசைன்கள் இருக்கும் இதில் உங்களுக்கு தேவையான டிசைனை select செய்ய வேண்டும் அல்லது search box-ல் நீங்கள் தேடும் youtube channel art என type செய்து தேடலாம். 

இப்பொழுது youtube channel art select செய்து கொள்ளுங்கள்.

இப்போது கீழே உள்ள page open ஆகும்

இதில் youtube channel art -க்கு தேவையான பல design-கள் கொடுத்திருப்பார்கள்.அதில் உங்களுக்கு பிடித்த design-னை select செய்து கொள்ளுங்கள் (இந்த image select செய்யப்பட்டது போன்று)

இப்போது கீழே உள்ள page open ஆகும்

text icon-னை click செய்து உங்கள் விருப்பப்படி நீங்கள் உங்களுடைய channel name அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ற text-டை நீங்கள் Edit செய்துகொள்ள முடியும் 

இதில் உள்ள அனைத்து icon-யும் நீங்கள் move,Delete செய்து கொள்ள முடியும் .படத்தில் உள்ளது போன்று உங்களுக்கு ஏற்ற வகையில் icon-களை உங்க விருப்பப்படி மாற்றலாம்.

உங்கள் Mouse-சை பயன்படுத்தி move செய்யவேண்டிய icon-னை Select செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம்.


image-ல் உள்ளது போல file என்ற option-னை click செய்தால் image உடைய size-னது display ஆகும்.


படத்தில் உள்ள icon-னை click செய்தால் அதனுடைய color நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற முடியும்

இதுபோல நீங்கள் அனைத்து icon-களுக்கும் color மாற்றி அமைக்கலாம்

Text option-ஐ click செய்தால் font-உடைய model-லை மாற்றிக்கொள்ளலாம்.

 

மேலும் Text-உடைய Font color-யும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்

Text உடைய size, Alignment நீங்கள் மாற்றி அமைக்கலாம்.


Text letters: Bold, Italic & Underline கொடுக்கலாம் மேலும் text space-சானது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற முடியும். நீங்கள் ஒருவேளை list கொடுப்பதாக இருந்தால் அதற்கு list option கொடுக்கலாம்.


மேலே படத்தில் உள்ளது போன்று Effects என்ற Option-னை click  செய்து உங்கள் Text உடைய Effect கொடுக்கலாம்.

Element என்ற option-னை click செய்தால் பல Shapes, Frame, Lines, Free image-கள் ஆனது கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவையான image select செய்யவும் அதனை உங்கள் design-னில் எங்கு வேணாலும் set செய்து கொள்ளலாம் . 

மேலே படத்தில் உள்ளது போன்று உங்களுக்கு தேவையான image select செய்யவும் அதனை உங்கள் design-னில் எங்கு வேணாலும் set செய்து கொள்ளலாம் . 

Photos என்ற option-னை click செய்தால் பல free Image-கள் ஆனது கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவையான Image select செய்யவும் அதனை உங்கள் design-னில் எங்கு வேணாலும் set செய்து கொள்ளலாம் . 


உங்களுடைய Image-யும் Upload செய்து நீங்கள் பயன்படுத்தலாம் .

Text என்ற option-னை click செய்தால் புதிய text design model-கள் இருக்கும் அதனையும்  உங்களுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.


Video என்ற option-னை click செய்தால் video-யும் பயன்படுத்திக்கொள்ள முடியும்

background என்ற option-னை click செய்தால் உங்கள் youtube channel art-ன் background image-ஐ மாற்றி அமைக்க முடியும்.( படத்தில் உள்ளது போன்று)

இவ்வாறு முழுமையான உங்க youtube channel art-ஐ உங்கள் விருப்பப்படி நீங்கள் design செய்து கொள்ளலாம்.

இறுதியாக இந்த design-ஐ பயன்படுத்த  download என்ற option-னை click செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் youtube channel art-ன் design தயாராகிவிட்டது.

 இப்போது இந்த image எப்படி உங்க youtube channel banner-ஆக set செய்வது என்பதை பார்ப்போம்.


UPLOAD CHANNEL ART IN YOUTUBE

youtube என்ற website-க்கு சென்று உங்களுடைய Channel- login செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள page-னது open ஆகும்.

logoவை click செய்து Your channel என்ற option-னை click செய்யுங்கள்.


இப்போது கீழே உள்ள page-னது open ஆகும்.

உங்கள் YouTube Channel-ல் Cutomize Channel என்ற Button-னை Select செய்யுங்கள்.

இப்போது கீழே உள்ள page-னது open ஆகும்.

இதில் Branding என்ற option-னை Select செய்யுங்கள்.


Banner image என்ற இடத்தில் upload என்ற option-னை click செய்யுங்கள்.

 நீங்கள் design செய்த Banner(Art) select செய்து open என்ற Option-னை click செய்யுங்கள்.

இதில் உங்களுக்கு ஏற்றவாறு image-ஜை adjust செய்து done என்ற option-னை Select செய்யுங்கள்.


இப்போது publish என்ற option-னை கொடுங்கள்.

உங்களுக்கான youtube channel art தயாராகிவிட்டது.

Conclusion:

இந்தப் பதிவில்  youtube channel art எப்படி design செய்வது. அதனை youtube-ல் எப்படி upload செய்வது என்பதை விரிவாகப் பார்த்தோம்.

Leave a Reply