how to create YouTube channel in Tamil 2020(Studio Beta)

 HOW TO CREATE YOUTUBE CHANNEL IN TAMIL 2020

இன்றைய காலகட்டத்தில் youtube என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும். உங்களுக்கு ஆர்வமும் திறமையும் இருந்தால் நீங்களும் youtube channel தொடங்கி சாதிக்கலாம். 

இது google நிறுவனத்தின் ஒரு இலவச சேவையாகும். இந்தியாவில் டேட்டாவின் விலையானது குறைவாக உள்ளதால் பலரும் இதனை பயன்படுத்துகிறார்கள் .இதில் பல்வேறு வீடியோக்கள் உள்ளது குழந்தைகளுக்கான வீடியோக்கள்,சமையலுக்கான வீடியோக்கள் ,பாடல்,டான்ஸ்,படிப்புக்கான வீடியோக்கள் என அனைத்து துறைகளுக்கான வீடியோக்களும் இதில் உள்ளது.

இது அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு சேவை. நீங்கள் YouTube சேனல் தொடங்க விரும்பினால் அதற்கு  உங்களுக்கு தேவைப்படுவது கூகுள் அக்கவுண்ட் ஆகும் . இப்பொழுது எப்படி Youtube சேனல் ஆரம்பிப்பது என பார்ப்போம்


CREATE GOOGLE ACCOUNT 

Step 1:

google என்ற websiteல் gmail.com  என்ற Websiteக்கு செல்லவும். 

கீழே உள்ளது போன்ற page open ஆகும். இதில் நீங்கள் புதிதாக account create செய்யலாம் அல்லது ஏற்கனவே உள்ள account-ஐ open  செய்யலாம்.

(ஏற்கனவே உங்களிடம் ஜிமெயில் அக்கௌன்ட் உள்ளது எனில் அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது யூடியூப் சேனலுக்கு என்று புதிதாக ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளலாம்)

இப்போது புதிதாக gmail account தொடங்க கீழே படத்தில் உள்ளது போன்ற create account என்ற option-ஐ Select செய்யவும்.

how to create YouTube channel in Tamil

Step 2:

Create account என்று கொடுத்தவுடன் கீழே உள்ள page open ஆகும்.

how to create a youtube channel and make money in tamil

 

இதிலுள்ள  first name மற்றும் last name  என்ற இடத்தில் உங்களுடைய  youtube சேனல் பெயரை கொடுத்துக் கொள்ளுங்கள் .

User name என்ற இடத்தில் உங்களுடைய gmail account id name கொடுக்கவும்.

password என்ற இடத்தில் உங்களுடைய passwordடை  கொடுக்கவும் பிறகு confirm என்ற இடத்தில் மீண்டும் அதே passwordடை கொடுக்கவும்.  இது குறைந்தது 8 letters மேல் இருக்க வேண்டும் .

how to create youtube channel tamil

 

இந்த அனைத்து optionயும் கொடுத்துவிட்டு next buttonனை Select செய்யவும்.

Step 3:

Next button கொடுத்தவுடன் கீழே உள்ள page open ஆகும்.

how to youtube channel create in tamil

 

இதில் உங்கள் mobile number ஆனது முதலில் கொடுக்க வேண்டும். இது ஒரு optional தான்.

அதேபோல் recovery email என்ற இடத்தில் உங்களுடைய வேறு ஒரு gmail id account ஐ கொடுக்கவும். இது ஒரு optional தான் (உங்களிடம் இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் தேவையில்லை).

அடுத்ததாக உங்களுடைய date of birth கொடுக்கவும்.

கடைசியாக உங்களுடைய gender(male or female)Select செய்யவும்.

இந்த அனைத்து optionயும் கொடுத்துவிட்டு next button-னை clik செய்யவும்.

Step 4:

Next button கொடுத்தவுடன் கீழே உள்ள page open ஆகும்.

உங்களுடைய mobile number கொடுக்க வேண்டும்.number கொடுத்து விட்டு next buttonனை clik செய்யவும்.

how to create a youtube channel in tamil

நீங்கள் கொடுக்கும் mobile numberக்கு 6 digit கொண்ட verification codeனது message வரும்.

வந்த verification codeடை கீழே உள்ள boxல் கொடுக்கவும். கொடுத்துவிட்டு verify buttonனை Select செய்யவும்.

how to create youtube channel and earn money in tamil

Step 5:

verify buttonனை select செய்தவுடன் கீழே உள்ள page ஓபன் ஆகும் . 

இதில் yes I’m in என்ற button-னை Select செய்யவும்.

how to start a youtube channel and make money in tamil


 

yes I’m in என்ற buttonனை Select செய்தவுடன் கீழே உள்ள page ஓபன் ஆகும்.

 இதில் Terms And Condition ஆனது கொடுத்திருப்பார்கள் அதனை முழுவதும் படித்துவிட்டு Iagree என்ற buttonனை click செய்யவும்.

how to make youtube channel in tamil

I agree என்ற buttonனை click கொடுத்தவுடன் உங்களுக்கான gmail account ஆனது  உங்களுக்கு open ஆகும்.

 உங்களுடைய gmail account தயார்.

 

how to make youtube channel in tamil


how to make youtube channel in tamil

 

CREATE YOUTUBE CHANNEL


Step1 :


யூடியூப் சேனல் தொடங்க youtube.com என்ற websiteக்கு செல்லவும்.

இப்போது கீழே உள்ள page open ஆகும்.


how to create a youtube channel and make money in tamil


 

Youtube channel தொடங்க இதில் ஏற்கனவே create செய்த gmail id ஆனது login ஆகி இருக்கும்.அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் create செய்த gmail id ,password  கொடுத்து login செய்யுங்கள்.

 படத்தில் உள்ளது போன்று அந்த logo வை கிளிக் செய்தால் create a channel என்ற option இருக்கும். அதனை Select செய்து கொள்ளுங்கள்.

 இப்போது கீழே உள்ள page open ஆகும். இதில் get started  என்ற optionனை Select செய்யுங்கள்.


how to create youtube channel in tamil

Step 2:

இப்போது கீழே உள்ள page open ஆகும்.

இதில் நீங்கள்  create  செய்த name வேண்டுமா அல்லது  custom name வேண்டுமா எனக் கேட்கும்  உங்களுடைய சேனல் nameமை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Use Your Name என்றால் ஜிமெயிலில் நீங்கள் கொடுத்த பெயர் இந்த பெயர் பிடிக்கவில்லை எனில் உங்கள் சேனலுக்கு தேவையான Use a Custom Name இதில் மாற்றிக்கொள்ளலாம்.


 

how to create youtube channel in tamil

Step 3:

இப்போது கீழே உள்ள page open ஆகும்.

இதில் உங்கள்  channelகான profile picture, Logo தேர்வு செய்துகொள்ளலாம் மேலும் channel description-ல் நீங்கள் உங்கள் சேனலில் எதைப்பற்றி சொல்ல போகிறீர்கள் என்பதை குறிப்பிடலாம் மேலும்  உங்களைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

how to create a youtube channel in tamil
உங்களுடைய சமூக வலைதளங்களை  இணைத்துக்கொள்ளலாம்அனைத்தையும் கொடுத்து விட்டு Save and continue என்ற optionனை Select செய்யுங்கள்.
how to create youtube channel and earn money in tamil

 Step 4:

 இப்போது கீழே உள்ள page open ஆகும்.

how to create youtube channel and earn money in tamil

இப்பொழுது உங்களுக்கான youtube channel தயாராகிவிட்டது. இப்போது நீங்கள் வீடியோக்களை upload செய்யலாம்.

 

படத்தில் உள்ளது போன்று manage video என்ற option click செய்யுங்கள்.

how to create youtube channel tamil

இப்போது கீழே உள்ள page ஆனது open ஆகும் .அதில் learn more என்ற optionனை click செய்து கொள்ளுங்கள்.

how to create youtube channel tamil

 

 இப்பொழுது உங்களுக்கான youtube studio ஆனது தயாராக உள்ளது. உங்களுடைய வீடியோக்களை Upload Video-வை கிளிக் செய்து Upload செய்யலாம் 

how to youtube channel create in tamil


 

 

Leave a Reply