Change Case in Ms word Tamil (Sentence Case, Lower Case, Upper Case, Capitalize Each Word, Toggle Case)

 Change Case in Ms word Tamil

Change case  என்பதுநமது வேலையை சுலபமாகமாற்ற உதவுகிறது .Change case உபயோகித்தால்அதிக அளவில் நேரம்சேமிக்கப்படுகிறது. caps lock போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்ததேவையில்லை. இதனை எப்படிபயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

கீழே படத்தில் உள்ளது போல்   Home tab-ல் 5 வகையானChange case உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாகபார்க்கலாம்.

Change Case in Ms word Tamil
  1. Sentence Case
  2. Lower Case
  3. Upper Case
  4. Capitalize Each Word
  5. Toggle Case

1.Sentence case 

 இது paragraph-ல் முதல்வரியில் முதல் எழுத்துcapital-ஆக மாற்றும். கீழே படத்தில்உள்ளது போல் தேவையானparagraph- select  செய்து home tab-ல் sentance case என கொடுத்தால்  paragraph Sentance case ஆக மாறும்.

Sentence case
Sentence case Tamil

 குறிப்பு:

 இதனை தேர்வு(select) செய்துவிட்டு மாற்றலாம் அல்லதுமுதலிலேயே தேவையான  change case select செய்துவிட்டு தொடங்கலாம்.

ஒவ்வொரு என்டர் மார்க்கும் ஒவ்வொரு Paragraph ஆகும்.

2.Lower case

Lower case-ன்  பயன் அனைத்து   letters-களையும் small letter-ஆக மாற்றும்.

Lower case
Lower case Tamil

3.Upper case

Upper case ஆனது  நாம் select செய்யும் அனைத்து lettersகளையும்capital letters ஆக மாற்றும்.

Upper case
Upper case Tamil

4.Captalize Each Word

இதன் மூலமாக நாம்select செய்யும் ஒவ்வொரு  வார்த்தைகளின் முதல்எழுத்து capital letter ஆக மாற்றலாம்.

Captalize Each Word
Captalize Each Word Tamil

5.Toggle case

வார்த்தைகளில்முதலில் வரும் letters small letter-ஆகவும் பிறகுவருவது capital letter ஆகவும் இருக்கும்.ஒவ்வொரு வார்த்தையும் இவ்வாறுஇருக்கும்.

Toggle cas
Toggle case Ms word

Leave a Reply