ஏனெனில் இதன் மூலமே ஒரு பங்கின் விலை உயர்ந்துள்ளதா குறைந்துள்ளதா எவ்வளவு உயர்ந்துள்ளது எவ்வளவு குறைந்துள்ளது என தெளிவாக சுலபமாக காண முடியும் மேலும் நாம் குறிப்பிடும் கால அளவுகளில் ஏற்படும் விலை மாற்றங்களை சுலபமாக காணமுடியும்
கீழே படத்தில் உள்ளது போல் கால அளவை தேர்வு செய்ய வேண்டும் அந்த கால அளவில் விலையில் ஏற்பட்டுள்ள தொடக்கம், ஏற்ற இறக்கங்கள் மற்றும் முடிவு போன்றவற்றை காணலாம்.
உதாரணமாக ஒரு வருடம் ஒரு மாதம் ஒரு வாரம் ஒரு நிமிடம் ஒரு நொடி என எந்த கால அளவுகளில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
tradingview.com இல் நாம் இலவசமாக எந்த Stock இன் Chart-டை வேண்டுமானாலும் பார்க்கலாம். இதில் பிரபலமான சார்ட் candlesticks Chart. மேலும் பல வகையான Charts உள்ளன Example Bars, Line, Helkin Ashi, Range, Renko and more.

ஒரு வினாடி time frame-ல் இருந்து Chart இருக்கிறது. இந்த கால அளவில் OHLC (O-open, H-high, L-Low, C-close) காணலாம். மேலும் Stock-ல் ஏற்பட்டுள்ள அனைத்து விலை மாற்றங்களையும் காணலாம் இதனையே ஷார்ட் என்கிறோம்.
மேலும் Technical analysis மூலம் ஒரு Chart-டை பார்த்து அந்த பங்கின் விலை ஏறுமா இறங்குமா என்பதை குறிப்பிட முடியும்.
மேலும் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமெண்டில் அல்லது இ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
I have read a few just right stuff here. Certainly worth bookmarking for revisiting.
I wonder how a lot attempt you put to create this kind of
magnificent informative web site.
Everything is very open with a very clear explanation of the issues.
It was really informative. Your website is very useful.
Thanks for sharing!
Very nice blog post. I absolutely love this website. Keep writing!