Html Heading Tag
Heading என்பது தலைப்பு நாம் எழுதும் கட்டுரை, கதை, செய்தி போன்ற அனைத்திற்கும் தலைப்பு வைப்போம்.
அதனை web page-ல் எவ்வாறு உபயோகிப்பது என பார்க்கலாம். தலைப்பு தான் search-ல் முக்கிய பங்கு பெறுகிறது. இந்த தலைப்பின் மூலமே இணையத்தில் தேடுபவர்களுக்கு விடை கிடைக்கிறது.
தலைப்பு மிகவும் முக்கியம் ஏனெனில் நாம் எதை பற்றி கூற போகிறோம் என தலைப்பை வைத்து கூற முடியும்.
Html-ல் 6 வகையான heading tag உள்ளன.
H1, H2, H3, H4, H5, H6
INFO:
H1 tag என்பது முதன்மையான heading ஆகும். இதனை ஒரு post-கு ஒரு முறை பயன்படுத்துவது சிறந்தது.
H2 Tag முதல் H6 tag வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உதாரணமாக
இதில் food என்பது H1 tag, veg, non-veg அதற்குப் பிறகு வரும் heading எனவே அவை H2 மேலும் Rasam, soup போன்றவை அதற்குள் வரும் அடுத்த தலைப்பு எனவே அவை H3. என ஆறு வகை உள்ளன.
இதுவே தலைப்பு ஆகும் .இதனை <h1> heading 1 </h1>என எழுதவும்.
Example:
Output: