Popular 45+ Fruit names in Tamil and English with pictures

இந்த தொகுப்பில் பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் தரப்பட்டுள்ளன.
பழங்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, உணவே மருந்து என்பது போல நம் உணவில் பழங்களை சேர்ப்பதால் பல நோய்களை மற்றும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும் நாம் நலமுடன் வாழ பெரிதும் பயன்படுகிறது. பழங்கள் நமது உடலை சீராக்குகிறது, இத்தனை நலம் தரும் பழ வகைகளின் பெயர்களையும் அதன் படங்களையும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
fruits name in tamil
fruits name in tamil

Fruits Names (பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள்)

English: Apple

Tamil: குமளிப்பழம்

English: Apricot

Tamil: சர்க்கரை பாதாமி

English: Ambarella

Tamil:அம்பிரலா

English: Avocado

Tamil:வெண்ணைப்பழம்

English: Banana

Tamil: வாழைப்பழம்

English: Blueberry

Tamil: அவுரிநெல்லி

English: Bell Fruit

Tamil: பஞ்சலிப்பழம், சம்பு

English: Blackberry/mulberry

Tamil: மல்பெர்ரி
English: Cashew fruit
Tamil: முந்திரி பழம்
English: Cherry
Tamil: சேலாப்பழம்
English: Citrus Reticulata
Tamil: கமலாப்பழம்/ஆரஞ்சுப் பழம்

English: Custard apple
Tamil: சீதாப்பழம்

English: Cucumber
Tamil: வெள்ளரிப்பழம்

English: Citrus sinensis
Tamil: சாத்துக்கொடி

English: Citrus Aurantium/Bitter orange
Tamil: கிச்சலிப்பழம்

English: citrus paradise
Tamil: பாப்லிமாஸ்(bablimas)

English: Dragon fruit
Tamil: தறுகண்பழம், விருத்திரப்பழம்

English: Date fruit
Tamil: பேரீச்சம் பழம்

English: Fig

Tamil: அத்தி பழம்

English: Guava

Tamil: கொய்யா பழம்

 

English: Grapes

Tamil: திராட்சைப்பழம்

English: Gooseberry

Tamil: நெல்லிக்காய்

English: Jackfruit

Tamil: பலாப்பழம்

 

English: Jujube Fruit

Tamil: இலந்தைப்பழம்

English: Jamun fruit

Tamil: நாக பழம்/நாவல் பழம்

English: Kiwi

Tamil: பசலிப்பழம்

 

 

English: kokum fruit

Tamil: கொக்கும் பழம்

English: Rambutan Lychee

Tamil: லைச்சி

 

English: Lemon/Lime

Tamil: எலுமிச்சம் பழம்

English: Longan

Tamil: கடுகுடாப் பழம், முதளிப்பழம்

English: Mango fruit

Tamil: மாம்பழம்

English: Pineapple

Tamil: அன்னாசிப்பழம்

 

English: Pomegranate

Tamil: மாதுளம் பழம்

English: Papaya

Tamil: பப்பாளி

English: Palm fruit

Tamil: பனம் பழம்

 

English: Pear

Tamil: பேரிக்காய்

English: Plum

Tamil: ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்

English: Sapodilla (Sapota)

Tamil:சீமையிலுப்பை

English: Strawberry

Tamil: செம்புற்றுப்பழம்

English: Tamarind  

Tamil: புளியம்பழம்

 

English: Ugli Fruit 

Tamil: முரட்டுத் தோடை, உக்குளிப்பழம்  

English: Watermelon

Tamil: தர்பூசணி

 

English: Wood Apple

Tamil: விளாம்பழம்

 Conclusion:

இதில் எங்களுக்கு தெரிந்த பழங்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ளோம், மேலும் ஏதேனும் பெயர்கள் விடுபட்டு இருந்தால் கீழே கமெண்ட்டில் குறிப்பிடவும்.

This Post Has One Comment

Leave a Reply