Popular 45+ Fruit names in Tamil and English with pictures
இந்த தொகுப்பில் பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் தரப்பட்டுள்ளன. பழங்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, உணவே மருந்து என்பது போல நம் உணவில் பழங்களை சேர்ப்பதால் பல நோய்களை மற்றும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் நாம்…