Are You Beginner in Share Market? Must know how to read Chart in Tamil
ஷேர் மார்க்கெட்டில் புதிதாக வருபவர்கள் சார்ட்(Chart) என்றால் என்ன? அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் மூலமே ஒரு பங்கின் விலை உயர்ந்துள்ளதா குறைந்துள்ளதா எவ்வளவு உயர்ந்துள்ளது எவ்வளவு குறைந்துள்ளது என தெளிவாக சுலபமாக…