All New Good morning Tamil Images with Quotes
உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு அதிர்ஷடத்தை நம்பாதே. எவனொருவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை கடைப்பிடித்து வாழ்கிறானோ அவனே சுகந்திரமானவன் நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்.. நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது…