வைட்டமின் – ஏ அதிகம் உள்ள 10 உணவுகள்

வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள். வைட்டமின்  A உடலில்  முழு ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. வைட்டமின்  A-வினை நம்  மனித  உடலால் உருவாக்க இயலாது. எனவே இதனை உணவுகளின் மூலமே பெற வேண்டும். 

வைட்டமின் A  கொழுப்பில் கரையக் கூடியது.

வைட்டமின் A பயன்கள் :

  • நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது
  • கண் பார்வையை அதிகரிக்கிறது
  • தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
  • இதயம் நுரையீரல் சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது
  • இது செல்கள் இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது

Top 10 வைட்டமின் A உணவுகள்

  1. கேரட்
  2. மீன்
  3. .கீரை
  4. பால்
  5. பப்பாளி
  6. சக்கரை வள்ளி கிழங்கு
  7. மாம்பழம்
  8. முட்டை
  9. பிரக்கோலி
  10. குடைமிளகாய்

Top 10 Foods in Vitamin A

வைட்டமின் A அதிகம் உள்ள அசைவ உணவுகள்

 1.மீன்

 2.ஈரல்

 3.முட்டை

வைட்டமின் Aஅதிகம் உள்ள சைவ உணவுகள்

1.கேரட்

2.முருங்கைக்கீரை

3.பப்பாளி

4.மாம்பழம்

5.பசலைக்கீரை

6.சர்க்கரைவள்ளிக் கிழங்கு

Leave a Reply