Most Used 50+ Vegetable Names in Tamil and English With Pictures

 Vegetables Names in Tamil and English, காய்கறிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்வதால் தான் நாம் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நோயற்ற வாழ்வை வாழ முடிகிறது.

காய்கறிகள் நோயற்ற வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

நாம் காய்கறிகளை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் காய்கறிகளை பச்சையாக உட்கொள்வது சிறந்தது அல்ல ஏனெனில் காய்கறிகள் வேகமாக வளரவும், பூச்சிகள் இல்லாமல் இருக்கவும் இயற்கை உரங்களுக்கு பதிலாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

`

எனவே காய்கறிகளை பச்சையாக உண்பதை விட சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

அனைத்து சத்துக்களையும் கொண்ட இந்த காய்கறிகளை எங்களுக்கு தெரிந்தவரை பட்டியலிட்டுள்ளோம்

Vegetable Names(காய்கறிகளின் பெயர்கள் மற்றும் படங்கள்)

English: Onion

Tamil: வெங்காயம்

English: Tomato

Tamil: தக்காளி

English: Eggplant, Brinjal

Tamil: கத்திரிக்காய்


 
 
 

English: Cauliflower

Tamil: பூக்கோசு

English: Beetroot

Tamil: பீட்ரூட்

English: Cabbage

Tamil: முட்டைக்கோசு

English: Carrot

Tamil: கேரட்

English: Beans

Tamil: பீன்ஸ்

English: Winter Melon

Tamil: கல்யாணப் பூசணிக்காய்

English: Bitter Gourd

Tamil: பாகற்காய்

English: Bottle Gourd

Tamil: சுரைக்காய்

English: Capsicum

Tamil: குடை மிளகாய்

English: Green chilli

Tamil: பச்சை மிளகாய்

English: Red chilli

Tamil: சிவப்பு மிளகாய் or காய்ந்த மிளகாய்

English: Cluster beans

Tamil: கொத்தவரங்காய்

English: Corn

Tamil: மக்கா சோளம்

English: Cucumber

Tamil: வெள்ளரிக்காய்

English: Drumstick

Tamil: முருங்கைக் காய்

English: Garlic

Tamil: பூண்டு

English: Ginger

Tamil: இஞ்சி

English: Ivy Gourd, Little Gourd

Tamil: கோவைக்காய்

English: Kohl Rabi

Tamil: நூல்கோல்

English: Lady’S Finger

Tamil: வெண்டைக்காய்

English: Mushroom

Tamil: காளான்

English: Green Peas

Tamil: பச்சை பட்டாணி

English: Raw Banana

Tamil: வாழைக்காய்

English: Potato

Tamil: உருளைக்கிழங்கு

English: Pumpkin

Tamil: பூசணிக்காய், பரங்கிக்காய்

English: Radish

Tamil: முள்ளங்கி

English: Ridge Gourd

Tamil: பீர்க்கங்காய்

English: Snake Gourd

Tamil: புடலங்காய்

English: Spring Onion

Tamil: வெங்காயத்தாள்

English: Sweet Potato

Tamil: சர்க்கரைவள்ளிக்கிழங்கு

English: Raw Mango

Tamil: மாங்காய்

English: Arbi

Tamil: சேப்பங்கிழங்கு

English: Coriander Leaves

Tamil: கொத்தமல்லி

English: Mint Leaf

Tamil: புதினா

English: Curry Leaves

Tamil: கறிவேப்பிலை

English: Coconut

Tamil: தேங்காய்

English: Lemon

Tamil: எலுமிச்சை

English: Broad beans

Tamil: அவரைக்காய்

 

English: Tapioca root

Tamil: மரவள்ளிக்கிழங்கு

 

English: Palmyra tuber

Tamil: பனங்கிழங்கு

English: Asparagus

Tamil: தண்ணீர் விட்டான்

English: banana blooms / Banana Flower

Tamil: வாழைப்பூ

English: Broccoli

Tamil: பச்சை பூக்கோசு

English: Celery

Tamil: செலரி

English: cowpea

Tamil: காராமணி

 

English: Chayote / Chow Chow

Tamil: சௌ சௌ

 

English: Gooseberry

Tamil: நெல்லிக்காய்

 

English: Elephant foot yam

Tamil: கருணைக் கிழங்கு



English: Banana stem

Tamil: வாழை தண்டு

 

English: Soya Bean

Tamil: சோயா அவரை

 

 

Conclusion:

இந்த பதிவில் எங்களுக்கு தெரிந்த காய்கறிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் இதில் இல்லாத காய்கறிகளின் பெயர்கள் தெரிந்தால் கீழே கமெண்ட்டில் குறிப்பிடவும்.

This Post Has 2 Comments

  1. Senthil

    Super

Leave a Reply