Change Text or Paragraph(Font) Color Single or MultiColor In Ms Word Tamil

Change Text or Paragraph(Font) Color

Font (Or) Text- இரு முறைகளில் மாற்றலாம் ஒன்று நமக்கு தேவையான Font- Select செய்து அதற்கு Color கொடுக்கலாம் இரண்டாவது கலரை தேர்வு செய்துவிட்டு Text  எழுதுவது.

கீழே  படத்தில் உள்ளது போல் நமக்குத் தேவையான Text அல்லது  Paragraph- Select செய்து Home Tab-இல்  Color- கீழே  படத்தில் உள்ளது போல் Select செய்யவும் இப்போது உங்கள் Text Color மாற்றமடையும்.

change Paragraph color
change Text color


இதில் குறிப்பிட்ட அளவு Colors மட்டுமே இருக்கும் மேலும் Color தேவைப்பட்டால் More Colors- Click செய்யவும் புதிய Box Open ஆகும் இதில் உங்களுக்கு தேவையான Color- தேர்வு செய்யலாம் பிறகு Ok என்ற பட்டனை  அழுத்தினால் Text Color மாறிவிடும்

change font color


change font color

 இரண்டிற்கும் மேற்பட்ட Color-ஐயும் நம்மால் Text-க்கு Apply செய்ய முடியும் இதனை Gradient என்கின்றோம் 

 கீழே படத்தில் உள்ளது போல் Home Tab-ல் Gradient Click செய்து More Gradient- Selet செய்யவும் புதிதாக ஒரு Box Openஆகும் அதில் Gradient Fill தேர்வு செய்து Gradient Stops-ல் உள்ள Add Gradient Stop- தேர்வு செய்து Color Apply செய்தால் பல வகையான நிறங்கள் கிடைக்கும்.

Gradient color for text

how to apply Gradient color for text


change multicolor text


அதிகமான கலர்ஸ் தேவைப்பட்டால் add gradient stop  என்ற  பட்டனை உபயோகித்து add  செய்து கொள்ளலாம்தேவையில்லை என்றால் Remove gradient stop  என்ற பட்டனை உபயோகித்து நீக்கிவிடலாம்

 Tipsதேவையான Color- Selet செய்து கொண்டு எழுதலாம்.

Chage text color
 

Conclusion

 இதில் Text அல்லது Paragraph- க்கு  எவ்வாறு கலர் Apply செய்வது என்பதை பார்த்தோம். மேலும் பல நிறங்களை கலந்து எவ்வாறு Text அல்லது Paragraph- க்கு கொடுப்பது என்பதையும் பார்த்தோம்.

Leave a Reply