Bulleted List, Numbered List, Multilevel List in MS word Tamil

Bulleted List, Numbered List, Multilevel List Tamil 

இந்த தொகுப்பில் நாம் பார்க்கஇருப்பது MS WORD –ல் LIST. முதலில் LIST –பார்ப்பதற்கு முன் இதனைஎங்கே பயன்படுத்துகிறோம் என்பதைபார்க்கலாம்.

LIST என்பது, ஒரு தலைப்பை கொடுத்துஅதன் தொடர்புடைய பலதகவல்களை கொடுக்கும்போது LISTஆக  எழுதினால் படிக்கசுலபமாக இருக்கும்.

சில rules போடும் போதும்இதனை உபயோகிப்பார்கள். மேலும்அவர் அவர் தேவைகளுக்குஏற்ப இதனை உபயோகிக்கலாம்.

 LIST இருவகைப்படும். Numbered list, Bulleted list. இதனைOrdered,  unordered list  எனவும் அழைப்பர். மேலும் ஒரு LIST-ல்கீழே  இன்னொருLISTஅதற்குள் இன்னொரு LISTஎன கொடுத்தால்அதனை multilevel list அல்லது Nested list என்பர்.

  1. Numbered list
  2. Bulleted list
  3. Multilevel list

 1. Numbered list

 Numbered list என்றால்அந்த LIST-ல் எத்தனைஉள்ளது என்பதை நம்மால்சுலபமாக காணமுடியும். மேலும்எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும்சொல்லமுடியும்.

 Numbered list இதில்A B C, 1 2 3 , I II III ,a b c,1st 2nd 3rd இதுபோலகணக்கிடப்படும்இதை எப்படி பயன்படுத்துவதுஎன பார்க்கலாம்.

முதலில்  நீங்கள் எதற்கு List கொடுக்கவிரும்புகிறீர்களோ அதனை select செய்யவும்.

 பிறகு கீழேபடத்தில்  காண்பித்துள்ளவாறு  உங்களுக்கு  எந்த LIST கொடுக்க வேண்டுமோ அதனைselect செய்யவும்.

Numbered list

இப்போது கீழே படத்தில்உள்ளது போல List உருவாகிவிடும்.

 

List   இரு முறைகளில் பயன்படுத்தலாம். முதலில் List-  தேர்வுசெய்துவிட்டு எழுதுவது. இரண்டாவது எழுதிய பின்அதற்கு list- apply செய்வது.

கீழே படத்தில் உள்ளவாறு

 

Tips: நீங்கள் கொடுக்கும் ஒவ்வொருENTER மார்க்கும் அடுத்த வரிஆகும். ஒவ்வொரு ENTER-க்கும்ஒரு List உருவாகும்.

 

 2. Bulleted list

 Bulleted list என்றால்shaps, pictures போன்றவற்றை இதில் பயன்படுத்தலாம். இதனை விரைவில் count செய்யஇயலாது. மேலும் நமக்குதேவையான அழகான shapes மற்றும் pictures போன்றவற்றை உபயோகிக்கலாம். இதன் மூலம்அழகான Presentation வழங்கலாம்.

 முதலில்  நீங்கள் எதற்கு List கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை select செய்யவும்.

 பிறகு கீழே படத்தில்  காண்பித்துள்ளவாறு  உங்களுக்கு எந்த LIST கொடுக்க வேண்டுமோ அதனை select செய்யவும்.

மேலே குறிப்பிட்டுள்ள டிசைன்களில் எது தேவையோஅதனை தேர்வு செய்யவும் 

மேலும்design-கள் தேவைப்பட்டால் bullet >>>define new bullet>>>symbols select செய்யவும்.

 

கீழே படத்தில்மேலும் அதிகமான symbol உள்ளன. இதனை select செய்து ok கொடுத்தால் அந்தsymbol apply ஆகும்.

 

Symbol color changing

 Symbol- select செய்துவிட்டு கீழே படத்தில் உள்ளவாறு font-  click  செய்தால்  font property open ஆகும்அதில் font color-ல் தேவையான color- தேர்வு செய்து ok   என்ற பட்டனை கொடுத்தால் symbol color-ல் மாற்றமாகும்மீண்டும் சிறிய box –  ok  கொடுக்கவும்இப்போது document ல் color மாற்றம் ஏற்படும்.

மேலும்picture- add செய்ய வேண்டுமென்றால், Bullet>>>define new bullet>>>picture என கொடுத்தால் படத்தில்  உள்ளது போல்காண்பிக்கும்.

 

இதில் online-ல் இருந்துpicture- எடுக்க வேண்டும் என்றால்bing image search கொடுத்து எந்த Picture வேண்டுமோ அதனைselect செய்து insert செய்யலாம்அல்லது உங்கள் Computer-லிருந்து எடுத்து  உபயோகிக்கலாம். From a file என கொடுத்து உங்கள் கணினியில்அல்லது கைபேசியில் இருந்துஅப்லோட் செய்து பயன்படுத்தலாம்.

 

 

3.Multilevel list

List-க்குள் மற்றொரு list அதற்குள்வேறு ஒரு  list இதனையே multi level list என்பர்.

Info:

List-ஐ apply செய்துவிட்டு tab கொடுத்தால் indent ஆகும். ஒவ்வொரு tab-ம் ஒவ்வொரு indent இருமுறை tab கொடுத்தால் இருமுறை indent ஆகும். Backspace கொடுத்தால் indent ஒவ்வொன்றாக குறையும்.

 Multilevel list-ல்list library-ல் default ஆக  சில list model இருக்கும். இதில் ஏதேனும் ஒன்றைதேர்வு செய்து எழுதலாம் 

 

 

அல்லது manual ஆக நாமே கொடுக்கலாம்கீழே படத்தில் உள்ளது போல்Define>>>new multilevel list என கொடுத்தால் புதிய box open ஆகும். அதில்9 level இருக்கும். ஒவ்வொரு level-க்கும் format, color, position, space போன்ற அனைத்தையும்கொடுக்கலாம்.

Conclusion:

இதில் list எதற்கு பயன்படுத்தப்படுகிறதுமேலும் அதனை எவ்வாறுஉபயோகிப்பது என அனைத்தையும்பார்த்தோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவ்வாறு ஒவ்வொரு levelக்கும் ஒருlist type தேர்வு செய்து கொடுக்கலாம்.

 

 

Condusion

இதில் list அவை எதற்குபயன்படுத்தப்படுகிறது மேலும் அதனைஎவ்வாறு உபயோகிப்பது எனஅனைத்தையும் பார்த்தோம்.

 

Leave a Reply