Learn Human body part names in Tamil and English

மனித உடல் உறுப்புகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே தரப்பட்டுள்ளன. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய நமது உடல் உறுப்புகளின் பெயர்களை தெரிந்து கொள்வது அவசியம்.

உடல் பாகங்களை பற்றி நாம் தினமும் பேசுகிறோம்,ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும்  நம் உடல் உறுப்புகளின் பெயர்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Human Body Parts Name in Tamil and English With Picture

English: Body

Tamil: உடல்

English: Ankle

Tamil: கணுக்கால்

English: Arm

Tamil: புயம்

English: Armpit

Tamil: அக்குள்

English: Back

Tamil: முதுகு

English: Beard

Tamil: தாடி

English: Belly

Tamil: வயிறு (தொப்பை)

English: Blood

Tamil: இரத்தம்

English: Bone

Tamil: எலும்பு

English: Brain

Tamil: மூளை

English: breast

Tamil: மார்பகம்

English: Calf

Tamil: கெண்டைக்கால்

English: Cheek

Tamil: கன்னம்

English: Chest

Tamil: மார்பு/நெஞ்சு

English: Chin

Tamil: முகவாய்க் கட்டை

English: Ears

Tamil: காதுகள்

English: Elbow

Tamil: முழங்கை

English: Eyes

Tamil: கண்கள்

English: Eyebrow

Tamil: கண் புருவம்

English: Eyelid

Tamil: கண் இரப்பை/கண் மடல்/கண் இமை

English: Face

Tamil: முகம்

English: Fingers

Tamil: விரல்கள்

English: Fist

Tamil: கைமுட்டி (மூடிய கை)

English: Foot

Tamil: பாதம்

English: Forehead

Tamil: நெற்றி

English: Hair

Tamil: முடி

English: Hand

Tamil: கை

English: Heart

Tamil: இதயம்

English: heel

Tamil: குதிகால்

English: Hip

Tamil: இடுப்பு

English: Intestine

Tamil: குடல்

English: jaw

Tamil: தாடை

English: Joint

Tamil: இரண்டு பொருள்கள் ஒன்று சேர்க்கப்பட்ட இடம்

English: Kidney

Tamil: சிறுநீரகம்

English: Knee

Tamil: முழங்கால்

English: Throat

Tamil: தொண்டை

English: Leg

Tamil: கால்

English: Lip

Tamil: உதடு

English: Liver

Tamil:கல்லீரல்

English: Lungs

Tamil: நுரையீரல்

English: Mustache

Tamil: மீசை

English: Mouth

Tamil: வாய்

English: Muscle

Tamil: தசை

English: Nail

Tamil: நகம்

English: Navel

Tamil: தொப்புள்

English: Neck

Tamil: கழுத்து

English: Nerve

Tamil: நரம்பு

English: Nipple

Tamil: முலைக்காம்பு

English: Nose

Tamil: மூக்கு

English: Nostril

Tamil: மூக்குத்துவாரம்/நாசித்துவாரம்

English: Palm

Tamil: உள்ளங்கை

English: Little Finger

Tamil: சுண்டுவிரல்

English: Ring Finger

Tamil: மோதிரவிரல்

English: Middle Finger

Tamil: நடுவிரல்

English: Index Finger

Tamil: சுட்டுவிரல்

English: Rib

Tamil: விலா (எலும்பு)

English: Shoulder

Tamil: தோள்பட்டை

English: Skin

Tamil: தோல்

English: Skull

Tamil: கபாலம்/மண்டையோடு

English: Backbone/spine

Tamil: முதுகெலும்பு

English: Stomach

Tamil: வயிறு

English: Thigh

Tamil: தொடை

English: Throat

Tamil: தொண்டை

English: Thumb

Tamil: கட்டைவிரல்

English: Toes

Tamil: கால் விரல்கள்

English: Toenails

Tamil: கால்(விரல்) நகங்கள்

English: Tongue

Tamil: நாக்கு

English: Tooth/Teeth

Tamil: பல்/பற்கள்

English: Wrist
Tamil: மணிக்கட்டு
English: Abdomen
Tamil: அடிவயிற்று
English: Groins
Tamil: கவட்டி
English: Lower leg
Tamil: கீழ்கால்
English: Knuckle
Tamil: விரல் மூட்டு
English: Eyeball
Tamil: கண்மணி
English: Adam’s apple
Tamil: குரல்வளை முடிச்சு (ஆண்)
English: Uvula
Tamil: உள்நாக்கு
English: Molars
Tamil: கடைவாய் பல்
English: Premolars
Tamil: முன்கடைவாய் பல்
English: Canine
Tamil: கோரை/நொறுக்குப் பல்
English: Incisors
Tamil: வெட்டுப் பல்
English: Gum
Tamil: பல் ஈறு
English: Buttock
Tamil: குண்டி/ புட்டம்
English: Anus/asshole
Tamil: குதம்
English: Vegina/Vulva
Tamil: யோனி/புணர்புழை
English: Penis
Tamil: ஆண்குறி
English: Testicle/scrotum
Tamil: விரை

Leave a Reply