
Fruits Names (பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள்)
English: Apple
Tamil: குமளிப்பழம்
English: Apricot
Tamil: சர்க்கரை பாதாமி
English: Ambarella
Tamil:அம்பிரலா
English: Avocado
Tamil:வெண்ணைப்பழம்
English: Banana
Tamil: வாழைப்பழம்
English: Blueberry
Tamil: அவுரிநெல்லி
English: Bell Fruit
Tamil: பஞ்சலிப்பழம், சம்பு
English: Blackberry/mulberry
Tamil: முந்திரி பழம்
Tamil: சேலாப்பழம்
Tamil: கமலாப்பழம்/ஆரஞ்சுப் பழம்
English: Custard apple
Tamil: சீதாப்பழம்
Tamil: கிச்சலிப்பழம்
English: citrus paradise
Tamil: பாப்லிமாஸ்(bablimas)
Tamil: தறுகண்பழம், விருத்திரப்பழம்
English: Date fruit
Tamil: பேரீச்சம் பழம்
English: Fig
Tamil: அத்தி பழம்
English: Guava
Tamil: கொய்யா பழம்
English: Grapes
Tamil: திராட்சைப்பழம்
English: Gooseberry
Tamil: நெல்லிக்காய்
English: Jackfruit
Tamil: பலாப்பழம்
English: Jujube Fruit
Tamil: இலந்தைப்பழம்
English: Jamun fruit
Tamil: நாக பழம்/நாவல் பழம்
English: Kiwi
Tamil: பசலிப்பழம்
English: kokum fruit
Tamil: கொக்கும் பழம்
English: Rambutan Lychee
Tamil: லைச்சி
English: Lemon/Lime
Tamil: எலுமிச்சம் பழம்
English: Longan
Tamil: கடுகுடாப் பழம், முதளிப்பழம்
English: Mango fruit
Tamil: மாம்பழம்
English: Pineapple
Tamil: அன்னாசிப்பழம்
English: Pomegranate
Tamil: மாதுளம் பழம்
English: Papaya
Tamil: பப்பாளி
English: Palm fruit
Tamil: பனம் பழம்
English: Pear
Tamil: பேரிக்காய்
English: Plum
Tamil: ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்
English: Sapodilla (Sapota)
Tamil:சீமையிலுப்பை
English: Strawberry
Tamil: செம்புற்றுப்பழம்
English: Tamarind
Tamil: புளியம்பழம்
English: Ugli Fruit
Tamil: முரட்டுத் தோடை, உக்குளிப்பழம்
English: Watermelon
Tamil: தர்பூசணி
English: Wood Apple
Tamil: விளாம்பழம்
Good keep it up