இந்த தொகுப்பில் மீன்களின் பெயர்கள் மற்றும் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நம்மில் பலருக்கு மீன்களின் பெயர் தெரியாது.
மீன்களில் பல சத்துக்கள் அடங்கி உள்ளன எனவே மீன்களின் பெயர்களையும் படங்களையும் பார்ப்பதால் நாம் தெளிவாக நமக்குத் தேவையான மீன்களை வாங்க முடியும்.
English: Anchovies
Tamil: நெத்திலி மீன்(Nethili)
English: Barracuda
Tamil: ஷீலா(Sheela), ஊளி மீன்(Ooli)
English: Barramundi/ Indian Sea Bass
Tamil: கொடுவா மீன்(Koduva)
English: Bombay Duck/ bombil
Tamil: வங்கரவாஸி மீன் (Vangaravasi)
Telugu: Bommidala
English: Butterfish
Tamil:
English: Murrel
Tamil:விரால் மீன் (Viral Meen)
English: Catfish
Tamil:கெளுத்தி மீன் (Kelluthi)
English: Catla
Tamil:கட்லா (Katla), கெண்டை (Kendai)
Telugu: Botchee, Botcha
English: Surgeonfish
English: Croaker
Tamil:கொடை மீன் (Koddai Meen)
English: Cuttlefish/ squid fish
Tamil:கனவா மீன்(Kanava)
English: Emperor
Tamil: விலை மீன் / விளமீன்(Vela meen) / வெல மீன் / விளைமீன்
English: Threadfin bream/ Pink perch
Tamil: சங்கரா / கிளிமீன் (Sankara/Kilimeen)
English: Finned Bulleye/ disco
Tamil: சீன வாரை(Cheena vaarai), கக்காஸி(Kakkasi )
English: Flying fish
Tamil: பறவை கோலா{(Paravai Kola)
English: Garfish
Tamil: கோலா{(Kola), கொக்கி மீன்(Kokki meen)
English: Greas carp fish
Tamil: புல் கெண்டை மீன் (Pul kendai meen)
English: Reef cod / cod / Grouper
Tamil: களவாய் மீன் (kalavai)
English: Milk Shark fish
Tamil: பால் சுறா(paal sura)
English: Mackerel fish / Bangda fish
Tamil: அயில (Ayila) / கானாங்கெளுத்தி(kaannakeluthi)
English: SEER FISH/ king mackerel
Tamil: வஞ்சிரம் மீன்( Vanjiram )
English: horse mackerel fish
Tamil:
English: sardines fish
Tamil: மத்தி மீன் ( Mathi Meen )
English: ladyfish
Tamil: கிழங்கான் மீன்(Kilanga Meen)
English: Trevally fish
Tamil: பாரை மீன் (Paarai)
English: black banded Trevally fish
Tamil: மொசைக் பாரை மீன் (mosaik Paarai)
English: Diamond Trevally fish
Tamil: கண்ணாடி பாரை மீன் ( kannadi Paarai)
English: Bluefin Travelly
Tamil: சூரா முன்ஜி பாரை மீன் (Sura mun ji Paarai)
English: Big Eye Travelly
Tamil: கண்டைக்கி பாரை மீன் (kandaingi Paarai)
English: Giant Travelly
Tamil: அரா பாரை மீன் (arra Paarai)
English: Gold Travelly
Tamil: வரி பாரை மீன் ( vari Paarai)
English: Silver Travelly
Tamil: வயம் பாரை மீன் (vayam Parai)
English: silver belly/ moon fish
Tamil: காரப்பொடி (Karapodi)
English: Ray/whip tail Sting ray fish
Tamil: திருக்கை மீன் (Thirukkai)
English: Rohu fish
Tamil: கண்ணாடி கென்டை (Kannadi kendai), ரோகு (Rohu )
English: Tilapia fish
Tamil: ஜிலேபி மீன் (Jalebi Kendai)
English: Ribbon fish / belt fish
Tamil: வாளை மீன்(Vaala meen)
English: Salman fish
Tamil: காளா (Kaala )
Telugu: Magha / Budatha maga
English: Sole fish/ tongue fish
Tamil: நாக்கு மீன்(Naaku Meen)
English: Dolphin Fish/Mahi Mahi / Parla fish
Tamil: ஓங்கில் (onkil)
English: white Pomfret
Tamil: வௌவால் மீன்(Vavval), வெள்ளை வாவல் மீன் (vellai vavval meen)
English: Black Pomfret
Tamil: வௌவால் மீன்(Vavval), கருப்பு வாவல் மீன் (karupu vavval meen)
English: Chital Fish / Clown Knife Fish
Tamil: அம்பட்டன்வாளை, சொட்டைவாளை or அம்புட்டன் (Ambattan walai, Chottai walai or Ambuttan)
English: Pearl Spot Fish
Tamil: கறிமீன்(Karimeen)
English: Pabda fish
Tamil:
English: Hilsa fish / Ilish
Tamil: ஊலம் / ஊலும்(Ullam/Oolum)
English: Sea Bass
Tamil: கொடுவாமீன் (Koduva)
English: Indian Spiny Loach
Tamil: அயிரை (Ayira)
English: Mullet
Tamil: மடவை மீன் (madavai )
English: Red Mullet
Tamil: Nagarai
English: Cobia
Tamil: கடல் விறால் (Kadal Viral)
English: Rainbow Runner fish
Tamil: பூங்குழலி மீன் / கடல் பூமீன் (Poongulazhi fish / Kadal Poomeen)
English: Leather Jacket
Tamil: கிளாத்தி(kilatni) /கோழி மீன்/ Thol /கிளாத்தி ஐ வாவல்
English: Tuna
Tamil: சூரை மீன் (soorai meen )
English: big eye tuna
Tamil:
English: Little Tunny (False Albacore) / little tuna / frigate tuna
Tamil:
English: Skipjack
Tamil:
English: Yellowfin tuna
Tamil:
English: Rabbit Fish
Tamil: ஒர மீன்(Ora meen )
English: Parrotfish
Tamil:பச்சை எலிமீன் ( Pachai elimeen )
English: jewfish
Tamil: கூரை காத்தலை(koorai kathalai )
English: Silver biddy
Tamil: உடுவான்/ உடுவான்(oodavan/oodan)
English: lizardfish
Tamil: தண்ணி பண்ண/தும்துளி (thanni panna/thumuli)
English: bartail flat head
Tamil: உடுப்பாத்தி மீன் (oolupathi meen )
English: Cornet fish
Tamil: முரல் மீன் / கம்பு மீன்(Mural meen/ kampu meen)
English: Lobster
Tamil: சிங்கி இரால் / சிங்கி இறால்(Singi irral)
English: Crab
Tamil: நண்டு (nadu)
English: Prawn
Tamil: இறால் (irral)
English: Clam
Tamil: சிப்பி (Chippi), கிளிஞ்சல் (Kilinjal), வாழி (Vaazhi), மட்டி (matti)
English: Mussels
Tamil:ஆழி (Aazhi), கடல் சிப்பி(kadal chippi)
English: Eel Fish
Tamil: விலாங்கு மீன் (Vilangu Meen) / கடல் பாம்பு
கரி மீனுக்கு மட்டீயான் என்றும் பெயர் உண்டு
அது மட்டீயான் இல்லை பட்டுவிட்டால்
Orange vowel fish nu onnu iruku adha nenga solala
Ooli meen pathi sollala
Thullal meen