CSS in Tamil

CSS Syntax 

Syntax என்பது நாம் CSS Style-லை எழுதும் பொழுது அது எவ்வாறு எழுத வேண்டும் என்பதாகும்.

Selector

selector என்பது நாம் எதை style செய்ய போகிறோமோ அதனையே selector என்கிறோம்.

உதாரணமாக நாம் p(paragraph)-tag ஐ style செய்யப்போகிறோம் என்றால் selector என்ற இடத்தில் P என கொடுக்கவும். 
{ }-curly bracss-ன் உள்ளே declaration குறிப்பிட வேண்டும் எத்தனை வேண்டுமானாலும் declaration செய்யலாம்.
ஒவ்வொரு declaration இடையிலும் ;(semicolon) கொடுக்கவேண்டும்

Types of Selectors

Element selector:

Html element –வைத்து select செய்வது HTML element selector.

Eg:

P, h1, table

ID Selector:

Html element –க்குநாம் கொடுக்கும் id- வைத்து select செய்வது. இதற்கு #tag பயன்படுகிறது

Eg:

<p id=”sample”>i am paragraph</p>


Class selector:

Html element –க்குநாம் கொடுக்கும் class- வைத்து select செய்வது. இதற்கு .(dot) பயன்படுகிறது.

<p class=”sample”>i am paragraph</p>


All Selector

Html element அனைத்தையும்select செய்ய பயன்படுகிறது.


Group Selector

ஒன்றிற்கும் மேற்பட்ட Html element-டை சேர்த்து ஸ்டைல் செய்வது இதற்கு ,(comma) பயன்படுகிறது

Eg:

p,table,h1

Declaration:

Declaration என்பது Property name, property value ஆகும்.

Property name: 

நாம் எந்த property style செய்கிறோம் என்பது உதாரணமாக color, font, background போன்றவை. 

Property value:

Property name-இல் நாம் color கொடுக்கிறோம் என்றால் Property value-ல் என்ன color என்பதை குறிப்பிட வேண்டும்.

Eg: green, yellow, red….. 

Leave a Reply