HTML Elements Vs Attributes Vs Tag in Tamil
HTML Elements Vs Attributes Vs Tag Html tag Html tag என்பது எவ்வாறு text online-இல் display செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது. ஒவ்வொரு Tag-க்கும் opening and closing tag இருக்கும். குறிப்பிட்ட tag-க்கு மட்டும் self-closing…